Ulagellam kondattam Lyrics in Tamil & English
Chorus
உலகெல்லாம் கொண்டாட்டம்
ஊரெல்லாம் உற்சாகம்
என் இயேசு பிறந்தாரய்யா
உன்னையும் என்னையும் மீட்டிட
பரலோகம் சேர்த்திட
என் இயேசு வந்தாரய்யா (×2)
Ulagellaam kondaattam
Oorellaam ursaagam
En yesu piranthaarayyaa
Unnaiyum ennaiyum meettida
Paralogam saerththida
En yesu vanthaarayyaa (×2)
Chorus
கொண்டாட்டந்தான் ஹே ஹே (×4)
Kondaattanthaan hae hae (×4)
Verse 1
இருள் நீங்க இவ்வுலகில் வந்தாரே
இரவு பகல் பாராமல் காத்தாரே (×2)
பகலிலே மேகஸதம்பமாய்
இரவிலே அக்கினிஸதம்பமாய் (×2)
Irul neenga ivvulagil vanthaarae
Iravu pagal paaraamal kaaththaarae (×2)
Pagalilae maegasathambamaay
Iravilae akkinisathambamaay (×2)
Verse 2
எளியோனாய் எனக்காக வந்தாரே
என் வாழ்வை வந்து மாற்றினாரே
இராஜாதி இராஜாவாய் மறுபடியும் வருவாரே (×2)
Eliyonaay enakkaaga vanthaarae
En vaazhvai vanthu maatrinaarae
Iraajaathi iraajaavaay marubadiyum varuvaarae (×2)
Ulagellam kondattam PPT – PowerPoint Slides
Download உலகெல்லாம் கொண்டாட்டம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.