Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar Lyrics in Tamil & English
Chorus
உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை (×2)
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா (×2)
இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்
Ulagamellaam enakkaathaayam ena vaazhnthavar magizhnthathillai
Aanmaavae enakkaathaayam ena vaazhnthaal kavalaiyillai (×2)
Azhiyum selvam saerppathaa azhiyaa aanmaavaik kaappathaa (×2)
Intha kaelvikkup pathilaay vaazhnthavar yaar
Avarae punitha savaeriyaar
Verse 1
பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம் (×2)
எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் (×2)
Ponnum porulum thaedugirom
Pattam pathaviyai naadugirom (×2)
Ethuvum niraivu tharuvathillai ethilum magizhchi nilaippathillai
Mudivillaathathu ondraethaan azhivillaa aanmaathaan (×2)
Verse 2
அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை (×2)
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் (×2)
Arivum thiranum amaivathillai
Uravum nadpum thodarvathillai (×2)
Thaedum ethuvum kidaippathillai
Kidaikkum palavum nilaippathillai
Mudivillaathathu ondraethaan azhivillaa aanmaathaan (×2)
Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar PPT – PowerPoint Slides
Download உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.