Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ullamazhil Kutathai Lyricsஉள்ளம் மகிழ் கூட்டத்தில்

YazhiniPraiseWorship

Ullamazhil Kutathai Lyrics in Tamil & English

Chorus

உள்ளம் மகிழ் கூட்டத்தில்

புல் நிறைந்த தோட்டத்தில்

நானும் இன்று கண்டேனே

சந்தோஷம் தான் கொண்டேனே (×2)

Ullam magizh koottaththil

Pul niraintha thottaththil

Naanum indru kandaenae

Santhosham thaan kondaenae (×2)

Bridge

குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட

கூட்டம் என்ன சொல்லிட

கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்

Kutti aadu thullida kutti aadu thullida

Koottam enna sollida

Kummaalam thaan poduvaen kumbalodu aaduvaen

Chorus

வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே

ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே (×2)

Vanthaenae vanthaenae aada vanthaenae

O…. vanthaenae vanthaenae paada vanthaenae (×2)

Verse 1

– 1

நானும் இங்கே கேட்டேனே (×2)

மேய்ப்பர் கூட்டம் போலவே

நானும் அங்கே போகிறேன் (×2)

– 1

Naanum ingae kaettaenae (×2)

Maeyppar koottam polavae

Naanum angae pogiraen (×2)

Chorus

வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே

ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே (×2)

Vanthaenae vanthaenae aada vanthaenae

O…. vanthaenae vanthaenae paada vanthaenae (×2)

Verse 2

– 2

தூங்கும் கோலம் கண்டு நான் (×2)

சிந்தை மகிழ் கொள்ளுவேன்

சொல்லி நானும் பாடுவேன் (×2)

– 2

Thoongum kolam kandu naan (×2)

Sinthai magizh kolluvaen

Solli naanum paaduvaen (×2)

Chorus

வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே

ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே (×2)

Vanthaenae vanthaenae aada vanthaenae

O…. vanthaenae vanthaenae paada vanthaenae (×2)

Verse 3

– 3

நல்ல மேய்ப்பர் இவர் தான்

நன்றாய் ஆளப் போகிறார் (×2)

நம்மை இன்றே தருவோம்

நன்மை கோடி பெறுவோம் (×2)

– 3

Nalla maeyppar ivar thaan

Nandraay aalap pogiraar (×2)

Nammai indrae tharuvom

Nanmai kodi peruvom (×2)

Chorus

தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே

ஓ…. தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே (×2)

Thanthaenae thanthaenae ennai thanthaenae

O…. thanthaenae thanthaenae ullam thanthaenae (×2)

Ullamazhil Kutathai PPT – PowerPoint Slides

Download உள்ளம் மகிழ் கூட்டத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Yazhini

More Tamil Christian songs starting with U