Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ullam Norungiya Endhan Lyricsஉள்ளம் நொறுங்கிய எந்தன்

Artist to be confirmedThanksgivingHealingFaith

Ullam Norungiya Endhan Lyrics in Tamil & English

Verse 1

Lyrics: உள்ளம் நொறுங்கிய எந்தன் Em // 95 // 7/8

Lyrics: ullam norungiya enthan Em // 95 // 7/8

Verse 2

உள்ளம் நொறுங்கிய எந்தன்

கண்ணீர் கண்ட என் தேவன் (×2)

தேற்றினார் வார்த்தையால் தேற்றினார்

தூக்கினார் கரம்பற்றி தூக்கினார் (×2)

Ullam norungiya enthan

Kanneer kanda en thaevan (×2)

Thaetrinaar vaarththaiyaal thaetrinaar

Thookkinaar karambatri thookkinaar (×2)

Chorus

நன்றி நன்றி சொல்வேன் தேவா

நன்றி நன்றி சொல்வேன் தேவா

உந்தன் அன்னைச் சொல்லிப் பாட

எந்தன் நாவு ஒன்று போதா (×2)

Nandri nandri solvaen thaevaa

Nandri nandri solvaen thaevaa

Unthan annais sollip paada

Enthan naavu ondru pothaa (×2)

Verse 3

தாயைப் போல் மனம் உருகி

எந்தன் இருதயம் வருடி (×2)

ஆற்றினார் காயங்கள் ஆற்றினார்

மாற்றினார் வாழ்வையே மாற்றினார் (×2)

Thaayaip pol manam urugi

Enthan iruthayam varudi (×2)

Aatrinaar kaayangal aatrinaar

Maatrinaar vaazhvaiyae maatrinaar (×2)

Verse 4

சிறுமை அடைந்தவன் என்னில்

மேன்மை அளித்த என் இயேசு (×2)

வாழ்கின்றார் அவர் இன்றும் வாழ்கின்றார்

உயர்த்துவார் உன்னையும் உயர்த்துவார் (×2)

Sirumai adainthavan ennil

Maenmai aliththa en yesu (×2)

Vaazhkindraar avar indrum vaazhkindraar

Uyarththuvaar unnaiyum uyarththuvaar (×2)

Verse 5

சாத்தான் விரித்த வன் வலையில்

சேற்றில் விழுந்த அந்நிலையில் (×2)

நொறுங்குண்டேன் உள்ளத்தில் நறுங்குண்டேன்

மருந்துண்டேன் இயேசுவின் விருந்துண்டேன் (×2)

Saaththaan viriththa van valaiyil

Saetril vizhuntha annilaiyil (×2)

Norungundaen ullaththil narungundaen

Marunthundaen yesuvin virunthundaen (×2)

Ullam Norungiya Endhan PPT – PowerPoint Slides

Download உள்ளம் நொறுங்கிய எந்தன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U