Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ullamaarnda Nandri Lyricsஉளமார்ந்த நன்றி சொல்கிறேன்

Artist to be confirmedThanksgivingHealingFaith

Ullamaarnda Nandri Lyrics in Tamil & English

Chorus

உளமார்ந்த நன்றி சொல்கிறேன்

உள்ளம் நிறைவுடன்

நான் உம்மை பாடுவேன் (×2)

Ulamaarntha nandri solkiraen

Ullam niraivudan

Naan ummai paaduvaen (×2)

Verse 1

வியாதியோடு தேடி வந்தேன்

சுகமானாய் என்று சொன்னீர்

போகும் வழியிலே

சுகமானேன் (×2)

நன்றி சொல்ல திரும்பி வந்தேன்

உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (×2)

Viyaathiyodu thaedi vanthaen

Sugamaanaay endru sonneer

Pogum vazhiyilae

Sugamaanaen (×2)

Nandri solla thirumbi vanthaen

Ummai naan magimaippaduththuvaen (×2)

Verse 2

தூரமாய் போனேனே சேதம் ஆனேனே

திரும்பி வந்து என்னை அணைத்தீரையா (×2)

மன்னித்து ஏற்று கொண்டீர்

என்னை மறுபடி மகிழச் செய்தீர் (×2)

Thooramaay ponaenae saetham aanaenae

Thirumbi vanthu ennai anaiththeeraiyaa (×2)

Manniththu aetru kondeer

Ennai marubadi magizhas seytheer (×2)

Verse 3

அதிக பிரயாசத்தால்

பலன் ஒன்றும் கிடைக்கவில்லை

வலையில் எதுவும் அகப்படவில்லை

அதிக பிரயாசத்தால்

பலன் ஒன்றும் கிடைக்கவில்லை

வாழ்க்கையில் ஒன்றும் நடைபெறவில்லை

நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்

என் படகு நிரம்பி வழிந்தது

நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்

என் வாழ்வு வளமானது

நன்றி ஐயா… இயேசுசைய்யா… நன்றி ஐயா (×2)

Athiga pirayaasaththaal

Palan ondrum kidaikkavillai

Valaiyil ethuvum agappadavillai

Athiga pirayaasaththaal

Palan ondrum kidaikkavillai

Vaazhkkaiyil ondrum nadaiberavillai

Neer oru vaarththai sonnathinaal

En padagu nirambi vazhinthathu

Neer oru vaarththai sonnathinaal

En vaazhvu valamaanathu

Nandri aiyaa… yesusaiyyaa… nandri aiyaa (×2)

Ullamaarnda Nandri PPT – PowerPoint Slides

Download உளமார்ந்த நன்றி சொல்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U