Ullangaiyil varainthavare Lyrics in Tamil & English
Chorus
உள்ளங்கையில் வரைந்தவரே
ஒருநாளும் மாறாதவரே (×2)
தாயின் அன்பிலும் மேலானது
தகப்பனின் அன்பிலும் மேலானது (×2)
உந்தன் அன்பு மாறாதது (×2)
Ullangaiyil varainthavarae
Orunaalum maaraathavarae (×2)
Thaayin anpilum maelaanathu
Thagappanin anpilum maelaanathu (×2)
Unthan anpu maaraathathu (×2)
Verse 1
நான் நேசித்தவர் எல்லாம் புறம்பே தள்ளி
பாழான குழியில் என்னை எறிந்ததிட்டாலும் (×2)
குறித்த தரிசனம் நிறைவேற்றிட
குழியையும் சிறையையும் வழியாக்கினீர் (×2)
Naan naesiththavar ellaam purambae thalli
Paazhaana kuzhiyil ennai erinthathittaalum (×2)
Kuriththa tharisanam niraivaetrida
Kuzhiyaiyum siraiyaiyum vazhiyaakkineer (×2)
Chorus
எஜமானனே எஜமானனே
உம் சித்தம் நான் செய்திடுவேன் (×2)
உம்மில் மகிழ்ந்திருப்பேன் (×2)
Ejamaananae ejamaananae
Um siththam naan seythiduvaen (×2)
Ummil magizhnthiruppaen (×2)
Verse 2
நான் அறியாத வழிகளில் எனை நடத்தி
நீர் முன்னரிந்த பாதையில் நடத்தி சென்றீர் (×2)
அறிவுகெட்டா அன்பை நினைக்கையிலே
என் உள்ளம் பூரித்து மகிழ்கிறது (×2)
Naan ariyaatha vazhigalil enai nadaththi
Neer munnarintha paathaiyil nadaththi sendreer (×2)
Arivugettaa anpai ninaikkaiyilae
En ullam pooriththu magizhkirathu (×2)
Chorus
எஜமானனே எஜமானனே
உம் சித்தம் நான் செய்திடுவேன் (×2)
உம்மில் மகிழ்ந்திருப்பேன் (×2)
Ejamaananae ejamaananae
Um siththam naan seythiduvaen (×2)
Ummil magizhnthiruppaen (×2)
Ullangaiyil varainthavare PPT – PowerPoint Slides
Download உள்ளங்கையில் வரைந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.