Ullathode Lyrics in Tamil & English
Chorus
உடைந்த உள்ளத்தோடே
உம் பாதம் வருகின்றேன்
என் பாவம் மன்னியுமைய்யா (×2)
Udaintha ullaththodae
Um paatham varugindraen
En paavam manniyumaiyyaa (×2)
Verse 1
என் பாவம் சிவேரென்று இருந்தாலும்
உறை பனியைப்போலாக்குவீர்
என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும்
அதை பஞ்சைப்போலாக்குவீர் (×2)
En paavam sivaerendru irunthaalum
Urai paniyaippolaakkuveer
En paavam iraththambol irunthaalum
Athai panjsaippolaakkuveer (×2)
Chorus
என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே (×2)
Ennai manniyum theyvamae
Ennai manniyum yesuvae (×2)
Verse 2
என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே
அதை மன்னிக்க உண்மையுள்ளவர்
எல்லா அநியாயங்கள் நீக்கி
சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர் (×2)
En paavam unarntharikkai seythaalae
Athai mannikka unmaiyullavar
Ellaa aniyaayangal neekki
Suththigarikka neer neethiyullavar (×2)
Chorus
என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே (×2)
Ennai manniyum theyvamae
Ennai manniyum yesuvae (×2)
Ullathode PPT – PowerPoint Slides
Download உடைந்த உள்ளத்தோடே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.