Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Anbai Paada Naan Vanthen Lyricsஉம் அன்பை பாட நான்

Artist to be confirmedThanksgivingPraiseCross

Um Anbai Paada Naan Vanthen Lyrics in Tamil & English

Chorus

உம் அன்பை பாட நான் வந்தேன் ஐயா

உம் புகழை போற்ற என்னை அழைத்தீர் ஐயா (×2)

நாளாக நாளாக நானில்லையே

என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (×2)

நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன்

எந்தன் உயிருள்ள வாழ்நாளெல்லாம் (×2)

Um anpai paada naan vanthaen aiyaa

Um pugazhai potra ennai azhaiththeer aiyaa (×2)

Naalaaga naalaaga naanillaiyae

En ullam nandriyaal thuthikkindrathae (×2)

Nandri solli naan ummai thuthippaen

Enthan uyirulla vaazhnaalellaam (×2)

Verse 1

எனக்காக சிலுவையை சுமந்தவரே

என் பாவம் கழுவிட வந்தவரே (×2)

நாளாக நாளாக நானில்லையே

என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (×2)

உந்தன் அன்பை நான் என்றும் மறவேன்

இந்த ஜீவன் உம்மை காணும் வரை (×2)

Enakkaaga siluvaiyai sumanthavarae

En paavam kazhuvida vanthavarae (×2)

Naalaaga naalaaga naanillaiyae

En ullam nandriyaal thuthikkindrathae (×2)

Unthan anpai naan endrum maravaen

Intha jeevan ummai kaanum varai (×2)

Verse 2

ஒன்றுக்கும் உதவாமல் இருந்த என்னை

உம் சித்தம் செய்திட என்னை அழைத்தீர் (×2)

நாளாக நாளாக நானில்லையே

என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (×2)

உந்தன் கிருபை நான் என்றும் மறவேன்

இந்த ஜீவன் என்னை பிரியும் வரை (×2)

Ondrukkum uthavaamal iruntha ennai

Um siththam seythida ennai azhaiththeer (×2)

Naalaaga naalaaga naanillaiyae

En ullam nandriyaal thuthikkindrathae (×2)

Unthan kirubai naan endrum maravaen

Intha jeevan ennai piriyum varai (×2)

Um Anbai Paada Naan Vanthen PPT – PowerPoint Slides

Download உம் அன்பை பாட நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U