Ullathil Avarpal Peranbullarellam Lyrics in Tamil & English
Chorus
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
Ullaththil avarpaal paeranpullorellaam
Ennaththil thelivai peruveer
Sollathil kooruveer vaazhvathil saathippeer
Yesu thaedum nabar ivarae
Verse 1
பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Paraman paerilae patruk kondorellaam
Elithil purivaar avarin paaraththai
Ulagin paerilae yesuvin akkarai
Thamathaakkiyavar vaazhuvaar, maaluvaar
Unmai adiyavar yesuvai arivaar
Thammaiyae avarkkaay alippaar
Verse 2
தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Thaesangal theevugal pala piraanthiyangal
Paavaththaal nirainthu saabamaagirathu
Thirappin vaayilae nirkaththakkathaaga
Thaevan thaedum nabar nammilae yaar yaaro?
Unmai adiyavar yesuvai arivaar
Thammaiyae avarkkaay alippaar
Verse 3
செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Selvam seer sirappu narkudip pirappu
Selvaakku anthasthu padaadobavasthu
Yaavaiyum perinum saagaiyil en seyveer?
Ulagin sambaththu kuppai endrae solveer
Unmai adiyavar yesuvai arivaar
Thammaiyae avarkkaay alippaar
Ullathil Avarpal Peranbullarellam PPT – PowerPoint Slides
Download உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ullathil Avarpal Peranbullarellam meaning பாடலின் பொருள்
chorus
The song addresses everyone who loves the Lord deeply in their heart, saying they will gain clarity of mind. Such people will speak of Him with their words and show it through their lives; these are the people Jesus is looking for.
இயேசுவை உள்ளத்தில் நேசிப்போர் தெளிவுடன் சொல்லிலும் வாழ்விலும் அவரை வெளிப்படுத்துவார்கள்; இவர்களையே இயேசு தேடுகிறார்.
verse
Those devoted to God easily understand His burden. Whoever makes Jesus' concern for the world their own will live and even die for it. True servants know Jesus and give themselves wholly to Him.
இயேசுவின் உலகப் பாரத்தைத் தமதாக்கும் உண்மை அடியவர் தங்களையே அவருக்கு அர்ப்பணிப்பார்கள்.
verse
Nations, islands and many regions are filled with sin and falling under a curse. The song asks who among us God is seeking to stand in the gap, echoing Ezekiel 22:30. True servants know Jesus and give themselves wholly to Him.
பாவத்தால் நிறைந்த தேசங்களுக்காகத் திறப்பின் வாயிலில் நிற்க தேவன் நம்மில் ஒருவரைத் தேடுகிறார்.
verse
Wealth, honour, noble birth, influence, status and luxuries are listed, and the song asks what use they will be at death. It urges calling worldly riches mere rubbish, as true servants know Jesus and give themselves wholly to Him.
மரணத்தில் உலகச் செல்வம் பயனற்றது; அதைக் குப்பையாக எண்ணி உண்மை அடியவர் இயேசுவுக்குத் தங்களை அளிப்பார்கள்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.