Um Anbai Pol Engu Thediyum Illaiye Lyrics in Tamil & English
Chorus
உம் அன்பை போல் எங்கு தேடியும் இல்லையே
உம் இரகத்தினால் இன்னும் அதிகமாய் வாழ்கிறேன் (×2)
சூரியன் கீழே எல்லாம் மாயை ஐயா
உம் அன்பு ஒன்றே அழியாதையா (×2)
Um anpai pol engu thaediyum illaiyae
Um iragaththinaal innum athigamaay vaazhkiraen (×2)
Sooriyan keezhae ellaam maayai aiyaa
Um anpu ondrae azhiyaathaiyaa (×2)
Bridge
ஏசையா உமக்காக விழுவேன்
ஏசையா நீர் சொன்னதை செய்வான்
ஏசையா உம்மை போல யாரு உண்டு
இந்த உலக அன்பு மாயை என்று உணர்தேன் ஐயா
ஏசுவே உங்க அன்பு பெரியது
ஏசுவே உம்மை போற்றி பாடுவேன்
Aesaiyaa umakkaaga vizhuvaen
Aesaiyaa neer sonnathai seyvaan
Aesaiyaa ummai pola yaaru undu
Intha ulaga anpu maayai endru unarthaen aiyaa
Aesuvae unga anpu periyathu
Aesuvae ummai potri paaduvaen
Verse 1
யாரு என்ன சொன்னாலும்
உலகமே வெறுத்தாலும்
உம் அன்பு என்னை அணைக்குமே
உறவுகள் மரத்தாலும்
நம்பினோர் கைவிட்டாலும்
உம் அன்பு என்னை அன்ணைக்குமே
Yaaru enna sonnaalum
Ulagamae veruththaalum
Um anpu ennai anaikkumae
Uravugal maraththaalum
Nambinor kaivittaalum
Um anpu ennai annaikkumae
Verse 2
அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர்
ஓட்டத்தை ஓட கிருபை தருபவர் (×2)
உந்தன் மகிமைக்காகவே (×2)
Azhaiththavar neero unmaiyullavar
Ottaththai oda kirubai tharubavar (×2)
Unthan magimaikkaagavae (×2)
Um Anbai Pol Engu Thediyum Illaiye PPT – PowerPoint Slides
Download உம் அன்பை போல் எங்கு தேடியும் இல்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.