Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um samugam thedi vanthu vitten Lyricsஉம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்

Jacob RajaWorshipFaithHealing

Um samugam thedi vanthu vitten Lyrics in Tamil & English

Chorus

உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்

உங்க பிரசன்னத்துக்குள்ளே நுழைந்து விட்டேன் (×2)

என்னை பலவானாய் மாற்றும் உம் சமூகமே

என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே (×2)

ஆ…ஆ..ஆ.. ஆனந்தமே ஆ…ஆ..ஆ.. பேரின்பமே (×2)

என் வேதனை மாற்றும் உம் சமூகமே

என் பாரங்கள் நீக்கும் உம் பிரசன்னமே (×2)

Um samoogaththai thaedi vanthuvittaen

Unga pirasannaththukkullae nuzhainthu vittaen (×2)

Ennai palavaanaay maatrum um samoogamae

En palaveenam neekkum um pirasannamae (×2)

Aa…aa..aa.. aananthamae aa…aa..aa.. paerinpamae (×2)

En vaethanai maatrum um samoogamae

En paarangal neekkum um pirasannamae (×2)

Verse 1

உடைக்கப்பட்ட என் வாழ்க்கையை

உருவாக்கிடும் உம் பிரசன்னமே (×2)

ஒன்றுக்கும் உதவாத என்னையும்

உயர்த்தி உபயோகப்படுத்திடுதே (×2)

Udaikkappatta en vaazhkkaiyai

Uruvaakkidum um pirasannamae (×2)

Ondrukkum uthavaatha ennaiyum

Uyarththi ubayogappaduththiduthae (×2)

Verse 2

யாக்கோபை போல் வெறும் கையாய்

உம் சமுகம் நாடி வந்தேன் (×2)

வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்து

பரம கானானை எனக்குத் தந்தீர் (×2)

Yaakkobai pol verum kaiyaay

Um samugam naadi vanthaen (×2)

Vaakkuththaththangal enakkuth thanthu

Parama kaanaanai enakkuth thantheer (×2)

Verse 3

சகலமும் இழந்தேன் சிக்லாக்கிலே

தள்ளப்பட்டேன் சொந்தங்களால்.2

சகலமும் திரும்ப பெற்றுக் கொள்ளும்

பெலத்தை உம் சமூகம் தந்ததையா (×2)

Sagalamum izhanthaen siklaakkilae

Thallappattaen sonthangalaal.2

Sagalamum thirumba petruk kollum

Pelaththai um samoogam thanthathaiyaa (×2)

Chorus

ஆஆஆ ஆனந்தமே ஆஆஆ பேரின்பமே (×2)

என்னை பெலவானாய் மாற்றும் உம் சமூகமே

என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே (×2)

Aaaaaa aananthamae aaaaaa paerinpamae (×2)

Ennai pelavaanaay maatrum um samoogamae

En palaveenam neekkum um pirasannamae (×2)

Chorus

இயேசுவின் சமூகத்தைத் தேடி வந்து விட்டேன்

Yesuvin samoogaththaith thaedi vanthu vittaen

Um samugam thedi vanthu vitten PPT – PowerPoint Slides

Download உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U