Um Pugalai Paduvathu Lyrics in Tamil & English
Chorus
உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா (×2)
Un pugazhaippaaduvathu en vaazhvin inpamaiyaa
Un arulaip potruvathu en vaazhvil selvamaiyaa (×2)
Verse 1
துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய் (×2)
அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (×2)
Thunpaththilum inpaththilum nal thanthaiyaay neeyiruppaay
Kannayarak kaaththirukkum nal annaiyaar arugiruppaay (×2)
Anpu ennum amuthaththinai naan arunthida enakkalippaay
Unnindru piriyaamal
Nee endrum anaiththiruppaay (×2)
Verse 2
பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்? (×2)
அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் (×2)
Palluyiraip padaiththiruppaay nee ennaiyum aen padaiththaay?
Paavaththilae vaazhnthirunthum nee ennaiyum aen azhaiththaay? (×2)
Anpinukku adaikkum thaazh illaiyendru unarnthaen
Un anpai maravaamal
Naan endrum vaazhnthiruppaen (×2)
Um Pugalai Paduvathu PPT – PowerPoint Slides
Download உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.