Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Samugam Siva James Tamil Christian 2020 Lyricsஉம் சமூகம்

Artist to be confirmedThanksgivingFaithWorship

Um Samugam Siva James Tamil Christian 2020 Lyrics in Tamil & English

Chorus

உம் சமூகம் வந்தேன்

உம்மை நான் பார்த்து

நன்றி சொல்லிடவே. ஆஆஆ

நன்றி சொல்வேன் நாளெல்லாம்

என் ஜீவன் உள்ளவரை. ஆஆஆஆ (×2)

Um samoogam vanthaen

Ummai naan paarththu

Nandri sollidavae. aaaaaa

Nandri solvaen naalellaam

En jeevan ullavarai. aaaaaaaa (×2)

Verse 1

தனிமையில் நான் அழுத போதெல்லாம்

தகப்பனாய் வந்தென்னை தேற்றினீரே (×2)

கரடான பாதை முரடான பாதை தூக்கிச்சுமந்தீரே -2 ( நன்றி சொல்வேன் )

Thanimaiyil naan azhutha pothellaam

Thagappanaay vanthennai thaetrineerae (×2)

Karadaana paathai muradaana paathai thookkichumantheerae -2 ( nandri solvaen )

Verse 2

பாவத்தில் நான் விழுந்த போதெல்லாம்

உம் இரத்தத்தால் என்னைக் கழுவினீரே. -2 –

ஆசாரியனாக லேவியனாக என்னை நீர் மாற்றினீரே.-2( நன்றி சொல்வேன்)

Paavaththil naan vizhuntha pothellaam

Um iraththaththaal ennaik kazhuvineerae. -2 –

Aasaariyanaaga laeviyanaaga ennai neer maatrineerae.-2( nandri solvaen)

Verse 3

ஓன்றுமில்லா நானிருந்த போதெல்லாம்

உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர் (×2)

என் எல்லை எல்லாம் சமாதானம் தந்து பெருகச்செய்தீரே. -2 (நன்றி சொல்வேன் )

Ondrumillaa naaniruntha pothellaam

Um karam neetti ennai aaseervathiththeer (×2)

En ellai ellaam samaathaanam thanthu perugacheytheerae. -2 (nandri solvaen )

Um Samugam Siva James Tamil Christian 2020 PPT – PowerPoint Slides

Download உம் சமூகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U