Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Siththam Niraivera Oppuvithen Ennaiaaron Lyricsஉம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை

Artist to be confirmedWorshipFaithThanksgiving

Um Siththam Niraivera Oppuvithen Ennaiaaron Lyrics in Tamil & English

Verse 1

உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை

எடுத்து நீர் பயன்படுத்தும்

உம் கிருபை எனை சூழ எந்நாளும் உம்மைப்போற்ற

மகிமையாய் என்னை நடத்தும்

Um siththam niraivaera oppuviththaen ennai

Eduththu neer payanpaduththum

Um kirubai enai soozha ennaalum ummaippotra

Magimaiyaay ennai nadaththum

Chorus

நீரே என்னை உயர்த்தினீர்

நீரே என்னை தாங்கினீர்

நீரே என்னை தேற்றினீர்

நீரே நீர் ஒருவரே (×2)

Neerae ennai uyarththineer

Neerae ennai thaangineer

Neerae ennai thaetrineer

Neerae neer oruvarae (×2)

Verse 2

தனிமையின் நாட்களில்

கலங்கிய போதெல்லாம்

நீரே உம் கரத்தால் என்னை தாங்கினீர்

வறுமையின் வேளையில் வாடிய போதெல்லாம்

நீரே உம் கரத்தால் என்னை போஷித்தீர் (×2)

Thanimaiyin naadkalil

Kalangiya pothellaam

Neerae um karaththaal ennai thaangineer

Varumaiyin vaelaiyil vaadiya pothellaam

Neerae um karaththaal ennai poshiththeer (×2)

Bridge

என் பிறப்பிற்கும் என் வாழ்விற்கும்

என் எல்லாவற்றிற்கும் காரணர் நீர் ஒருவரே

En pirappirkum en vaazhvirkum

En ellaavatrirkum kaaranar neer oruvarae

Chorus

நீரே என்னை உயர்த்தினீர்

நீரே என்னை தாங்கினீர்

நீரே என்னை தேற்றினீர்

நீரே நீர் ஒருவரே

Neerae ennai uyarththineer

Neerae ennai thaangineer

Neerae ennai thaetrineer

Neerae neer oruvarae

Verse 3

வாழ்க்கையின் ஓட்டத்தில்

ஓடிய நாளெல்லாம்

நீரே உம் பெலத்தால் என்னை நடத்தினீர்

தோல்வியின் தருணத்தில்

வீழ்ந்த நாள் எல்லாம்

நீரே உம் பெலத்தால் என்னை நிறுத்தினீர் (×2)

Vaazhkkaiyin ottaththil

Odiya naalellaam

Neerae um pelaththaal ennai nadaththineer

Tholviyin tharunaththil

Veezhntha naal ellaam

Neerae um pelaththaal ennai niruththineer (×2)

Bridge

எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்

என் எல்லா அன்பிற்கும் பாத்திரர் நீர் ஒருவரே

Ellaa kanaththirkum ellaa magimaikkum

En ellaa anpirkum paaththirar neer oruvarae

Chorus

நீரே என்னை உயர்த்தினீர்

நீரே என்னை தாங்கினீர்

நீரே என்னை தேற்றினீர்

நீரே நீர் ஒருவரே-உம் சித்தம்

Neerae ennai uyarththineer

Neerae ennai thaangineer

Neerae ennai thaetrineer

Neerae neer oruvarae-um siththam

Um Siththam Niraivera Oppuvithen Ennaiaaron PPT – PowerPoint Slides

Download உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U