Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Sitham Seiya ennai payanpaduththum Lyricsஉம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும்

Daniel MohanrajWorshipFaith

Um Sitham Seiya ennai payanpaduththum Lyrics in Tamil & English

Chorus

உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும்

உம் சித்தம் அறிய என்னை பயன்படுத்தும் (×2)

நிலைவாழ்வே நிறைவாழ்வே

நிலைவாழ்வே என்னில் நிறைவாயே (×2)

உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும்

உம் சித்தம் அறிய என்னை பயன்படுத்தும்

Um siththam seyya ennai payanpaduththum

Um siththam ariya ennai payanpaduththum (×2)

Nilaivaazhvae niraivaazhvae

Nilaivaazhvae ennil niraivaayae (×2)

Um siththam seyya ennai payanpaduththum

Um siththam ariya ennai payanpaduththum

Verse 1

என்னை படைத்த உம் நோக்கத்தை

நான் மறந்து திரிந்தேனே (×2)

நான் மறந்தாலும் உம் கரம் அணைத்தது

வழிவிலகினாலும் உம் கரம் இழுத்தது (×2)

Ennai padaiththa um nokkaththai

Naan maranthu thirinthaenae (×2)

Naan maranthaalum um karam anaiththathu

Vazhivilaginaalum um karam izhuththathu (×2)

Verse 2

உடைக்கப்பட்ட நேரங்களில்

உம்மை மறந்து பிரிந்தேனே (×2)

நான் மறந்தாலும் உம் கரம் அணைத்தது

வழிவிலகினாலும் உம் கரம் இழுத்தது (×2)

Udaikkappatta naerangalil

Ummai maranthu pirinthaenae (×2)

Naan maranthaalum um karam anaiththathu

Vazhivilaginaalum um karam izhuththathu (×2)

Um Sitham Seiya ennai payanpaduththum PPT – PowerPoint Slides

Download உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U