Um Varthaiyel Nillainirpom Lyrics in Tamil & English
Chorus
உம் வார்த்தையில் நிலை நிற்போம்
உம் வார்த்தையை தியானிப்போம்
வார்த்தையில் பெலன் உண்டு
வார்த்தையில் ஜெயம் உண்டு (×2)
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (×4)
Um vaarththaiyil nilai nirpom
Um vaarththaiyai thiyaanippom
Vaarththaiyil pelan undu
Vaarththaiyil jeyam undu (×2)
Elshadaay elshadaay sarva vallavarae (×4)
Verse 1
வாக்கு பண்ணினவர் உண்மை
உள்ளவர் (×2)
அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ
வசனித்தும் முடிக்காதிருப்பாரோ (×2)
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (×2)
Vaakku panninavar unmai
Ullavar (×2)
Avar solliyum seyyaathiruppaaro
Vasaniththum mudikkaathiruppaaro (×2)
Elshadaay elshadaay sarva vallavarae (×2)
Verse 2
பட்சிக்கிறவனிடத்தில் இருந்து பட்சணம் தருபவர் (×2)
பலவானிடத்தில் இருந்து மதுரம் தருபவர் (×2)
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (×2)
Patchikkiravanidaththil irunthu patchanam tharubavar (×2)
Palavaanidaththil irunthu mathuram tharubavar (×2)
Elshadaay elshadaay sarva vallavarae (×2)
Verse 3
யோர்தானின் வெள்ளமோ நிறுத்தியே வைப்பாரே (×2)
பாதையை திறந்திடுவார் கானானை காண செய்வார் (×2)
வார்த்தையில் நிலை நிற்போம்
உம் வார்த்தையை தியானிப்போம்
வார்த்தையில் பெலன் உண்டு
வார்த்தையில் ஜெயம் உண்டு (×2)
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (8)
Yorthaanin vellamo niruththiyae vaippaarae (×2)
Paathaiyai thiranthiduvaar kaanaanai kaana seyvaar (×2)
Vaarththaiyil nilai nirpom
Um vaarththaiyai thiyaanippom
Vaarththaiyil pelan undu
Vaarththaiyil jeyam undu (×2)
Elshadaay elshadaay sarva vallavarae (8)
Um Varthaiyel Nillainirpom PPT – PowerPoint Slides
Download உம் வார்த்தையில் நிலை நிற்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.