Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Vasanathin Padi Lyricsஉம் வசனத்தின் படி

Artist to be confirmedFaithWorship

Um Vasanathin Padi Lyrics in Tamil & English

Chorus

உம் வசனத்தின் படி என்னைக் காத்துக் கொள்ள

என் கண்களைத் திறந்தருளும்

உம் வேதம் காட்டிடும் வெளிச்சத்திலே

அனுதினம் நடத்திடும் (×2)

Um vasanaththin padi ennaik kaaththuk kolla

En kangalaith thirantharulum

Um vaetham kaattidum velichaththilae

Anuthinam nadaththidum (×2)

Verse 1

அப்பத்தினால் அல்ல உம் வாயிலிருந்து

புறப்படும் வார்த்தையினால் (×2)

பிழைப்பேன் என்று சொன்னவரே

பிழைத்திடச் செய்திடும் (×2)

Appaththinaal alla um vaayilirunthu

Purappadum vaarththaiyinaal (×2)

Pizhaippaen endru sonnavarae

Pizhaiththidas seythidum (×2)

Chorus

-உம் வசனத்தின் படி

-um vasanaththin padi

Verse 2

வானமும் பூமியும் ஒழிந்து போகும்

அழியாது உம் வசனம் (×2)

இருளான பாதையில் வெளிச்சமாய்

வழிகாட்டி இரட்சித்திடும் (×2)

Vaanamum poomiyum ozhinthu pogum

Azhiyaathu um vasanam (×2)

Irulaana paathaiyil velichamaay

Vazhigaatti ratchiththidum (×2)

Chorus

-உம் வசனத்தின் படி

-um vasanaththin padi

Verse 3

நொறுங்குண்ட நெஞ்சத்தைத் தேற்றிடும்

ஆறுதல் உம் வசனம் (×2)

நித்திய வழியினில் நடத்திச் செல்லும்

தீபமே உம் வசனம் (×2)

Norungunda nenjsaththaith thaetridum

Aaruthal um vasanam (×2)

Niththiya vazhiyinil nadaththis sellum

Theebamae um vasanam (×2)

Chorus

-உம் வசனத்தின் படி

-um vasanaththin padi

Um Vasanathin Padi PPT – PowerPoint Slides

Download உம் வசனத்தின் படி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U