Umadhu velichathaiyum, sathiyathaiyum Lyrics in Tamil & English
Verse 1
உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்
அனுப்பி அருளும்.
தேவ பிரசன்னமே என்னை சூழ, போற்றி பாடுவேன். – யே.,இயேசுவே(8)
Umathu velichaththaiyum saththiyaththaiyum
Anuppi arulum.
Thaeva pirasannamae ennai soozha, potri paaduvaen. – yae.,iyaesuvae(8)
Verse 2
தேவா உம் வார்த்தை
என்னை நடத்த
பெலன் அடைவேன்.
நீரே என் முன்னே சென்று
என் பாதைகளை
செவ்வைப்படுத்துமே – யே..,இயேசுவே (8)
Thaevaa um vaarththai
Ennai nadaththa
Pelan adaivaen.
Neerae en munnae sendru
En paathaigalai
Sevvaippaduththumae – yae..,iyaesuvae (8)
Umadhu velichathaiyum, sathiyathaiyum PPT – PowerPoint Slides
Download உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.