UMADHU SAAYALAL - JOHN JAYAKUMAR Lyrics in Tamil & English
Chorus
உன்னத தேவனே உருவாக்கும் என்னையே
உமது சாயலால் படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் (×2)
Unatha Devanae Uruvakum Enaiyae (×2)
Umathu sayalal padaikapaten
Umathu Suvasathal Pizhaithukonden (×2)
Verse 1
மங்கிப்போன என் வாழ்விலே
மங்காத ஒளியாக இருப்பவரே
துணையாளரே துணையாளரே
ஆற்றி தேற்றிடும் மணவாளரே (×2)
Mangipona en vazhvilae
Mangatha oliyaga irupavarae (×2)
Thunaiyalarae thunaiyalarae
Aatri thetridum manavalarae (×2)
Verse 2
சிறகுகளால் மூடிக்கொண்டீர்
சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் (×2)
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே (×2)
Sirakugalal mudikondeer
Sumai endru karuthamal sumanthu vantheer (×2)
Ebinesarae ebinesarae
Ithuvaraiyil uthavinnerae (×2)
UMADHU SAAYALAL - JOHN JAYAKUMAR PPT – PowerPoint Slides
Download உமது சாயலால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.