Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Umakahavae Naan Vaazhkirean Lyricsஉமக்காகவே நான் வாழ்கிறேன்

WorshipPraise

Umakahavae Naan Vaazhkirean Lyrics in Tamil & English

Chorus

உமக்காகவே நான் வாழ்கிறேன்

உமக்காகவே நான் ஜீவிப்பேன் (×2)

நீர் பெருகனும் நான் சிறுகனும்

என் ஜீவனின் மகிமை இயேசுவே (×2)

Umakkaagavae naan vaazhkiraen

Umakkaagavae naan jeevippaen (×2)

Neer peruganum naan siruganum

En jeevanin magimai yesuvae (×2)

Verse 1

துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரே

நீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும்

Thuthigalin maththiyil neer iruppavarae

Neer vaazhkavae endrendrumae-2-neer peruganum

Verse 2

இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டு

இயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டு

இயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டு

இயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும்

Yesu naamam ondrilae sugam undu

Yesu naamam ondrilae sathyam undu

Yesu naamam ondrilae viduthalai undu

Yesu naamam ondrilae pelan undu-2-neer peruganum

Verse 3

நீர் எனக்காக நான் உமக்காக (×4)

இயேசுவே என் இயேசுவே

என் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்

Neer enakkaaga naan umakkaaga (×4)

Yesuvae en yesuvae

En jeevan um kaiyilae-2-neer peruganum

Umakahavae Naan Vaazhkirean PPT – PowerPoint Slides

Download உமக்காகவே நான் வாழ்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Umakahavae Naan Vaazhkirean meaning பாடலின் பொருள்

chorus

The singer tells Jesus that they live only for him and will keep living for him. They pray that Jesus would increase while they decrease, echoing John the Baptist's words in John 3:30, and call Jesus the glory of their life.

இயேசுவே, நான் உமக்காகவே வாழ்கிறேன்; நீர் பெருக நான் சிறுக வேண்டும்.

verse

Jesus is praised as the one who dwells in the midst of his people's praises. The singer cries that he may live and reign forever, then returns to the prayer that he increase and the singer decrease.

துதிகளின் நடுவில் வாசம் செய்யும் இயேசு என்றென்றும் வாழ்க.

verse

The singer declares that in the name of Jesus alone there is healing, truth, freedom and strength. It is a confession that everything needed is found in his name.

இயேசுவின் நாமத்தில் மட்டுமே சுகம், சத்தியம், விடுதலை, பெலன் உண்டு.

verse

The singer celebrates a mutual belonging: Jesus is for me, and I am for him. Calling him 'my Jesus', they place their whole life in his hands.

இயேசுவே, நீர் எனக்காக, நான் உமக்காக; என் ஜீவன் உம் கையில் இருக்கிறது.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with U