Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Umakakavae Balan Kodukka Lyricsஉமக்காகவே பலன் கொடுக்க

Artist to be confirmedFaith

Umakakavae Balan Kodukka Lyrics in Tamil & English

Chorus

Lyrics:-

உமக்காகவே பலன் கொடுக்க

விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் (×2)

நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோ

நீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையே

என் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே (×2)

Lyrics:-

Umakkaagavae palan kodukka

Vithaikkappatta vithaigal naangal (×2)

Nee vazhiyin vithaiyo, karpaaraiyin vithaiyo

Nee mullin vithaiyo, nalla nilaththin vithaiyo – 2 naan avarukkaay palan tharum vithaiyae

En yesuvukkaay palan tharum vithaiyae (×2)

Verse 1

வழியருகே விதைக்கப்பட்டோம்,

வசனத்தைக் கேள்விப்பட்டோம்

சாத்தானுக்கு செவிகொடுத்து,

வசனத்தில் விலகிப்போனோம் (×2)

நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே (×4)

நீ அவருக்காய் பலன் தரவில்லையே,

என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே (×2)

Vazhiyarugae vithaikkappattom,

Vasanaththaik kaelvippattom

Saaththaanukku sevigoduththu,

Vasanaththil vilagipponom (×2)

Nee vazhiyin vithaiyae, unnil palanillaiyae (×4)

Nee avarukkaay palan tharavillaiyae,

En yesuvukkaay palan tharavillaiyae (×2)

Verse 2

பாறையிலே விதைக்கப்பட்டோம்,

சந்தோசமாய் வசனத்தை ஏற்றோம்,

கொஞ்சக்காலம் நிலைத்திருந்து,

பின்னாலே பின்வாங்கிப்போனோம் (×2)

நீ பாறையின் விதையே, உன்னில் பலனில்லையே (×4)

நீ அவருக்காய் பலன் தரவில்லையே,

என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே (×2)

Paaraiyilae vithaikkappattom,

Santhosamaay vasanaththai aetrom,

Konjsakkaalam nilaiththirunthu,

Pinnaalae pinvaangipponom (×2)

Nee paaraiyin vithaiyae, unnil palanillaiyae (×4)

Nee avarukkaay palan tharavillaiyae,

En yesuvukkaay palan tharavillaiyae (×2)

Verse 3

முள்ளின்மேல் விதைக்கப்பட்டோம்,

வசனத்தைக் கேட்டுக்கொண்டோம்

உலகக்கவலை ஐசுவர்யத்தின்,

மயக்கத்தால் பலனற்றுப்போனோம் (×2)

நீ முள்ளின் விதையே,உன்னில் பலனில்லையே (×4)

நீ அவருக்காய் பலன் தரவில்லையே,

என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே (×2)

Mullinmael vithaikkappattom,

Vasanaththaik kaettukkondom

Ulagakkavalai aisuvaryaththin,

Mayakkaththaal palanatrupponom (×2)

Nee mullin vithaiyae,unnil palanillaiyae (×4)

Nee avarukkaay palan tharavillaiyae,

En yesuvukkaay palan tharavillaiyae (×2)

Verse 4

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோம்,

வசனத்தைக்கேட்டு உணர்ந்தோம்,

இதயத்தில் காத்துகொண்டு,

பலமடங்காய் பலன் கொடுப்போம் (×2)

நல்ல நிலத்தின் விதையே, நான் பலன் தருவேனே (×4)

நான் முப்பதும் அருபதும் நூறாய் பலன் தருவேன் (×4)

உமக்காகவே பலன் கொடுக்க

விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் (×2)

நல்ல நிலத்தின் விதை |Vithai | Jenitha | Brightson | Jebakani | New Tamil Christian Songs 2021.

Nalla nilaththil vithaikkappattom,

Vasanaththaikkaettu unarnthom,

Ithayaththil kaaththugondu,

Palamadangaay palan koduppom (×2)

Nalla nilaththin vithaiyae, naan palan tharuvaenae (×4)

Naan muppathum arubathum nooraay palan tharuvaen (×4)

Umakkaagavae palan kodukka

Vithaikkappatta vithaigal naangal (×2)

Nalla nilaththin vithai |Vithai | Jenitha | Brightson | Jebagani | New Tamil Christian Songs 2021.

Umakakavae Balan Kodukka PPT – PowerPoint Slides

Download உமக்காகவே பலன் கொடுக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U