Ummai Aarathikkum Nearam Lyrics in Tamil & English
Chorus
உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்
என்னை அணைத்து சேர்த்துக்கொள்வீர் (×2)
நீங்கதாம்பா எந்தன் கன்மலை
நீங்க இல்லன்னா எனக்கு யாரும் இல்லை (×2)
Ummai aaraathikkum naeram ellaam
Ennai anaiththu saerththukkolveer (×2)
Neengathaambaa enthan kanmalai
Neenga illannaa enakku yaarum illai (×2)
Verse 1
உறவுகள் பிரிந்திட்ட நேரங்களில்
உறவாய் எனக்கு உதவினீரே (×2)
உந்தன் உள்ளங்கையில் என்னை வரைந்து
உம் அன்பாலே காத்துக்கொண்டீர் (×2)
Uravugal pirinthitta naerangalil
Uravaay enakku uthavineerae (×2)
Unthan ullangaiyil ennai varainthu
Um anpaalae kaaththukkondeer (×2)
Verse 2
தீமைகள் வாட்டிடும் நேரங்களில்
துணையாய் நீர் வந்தீர் நன்றி சொல்வேன் (×2)
எந்தன் வேதனை வியாகுலம் அறிந்து
கண்மணிபோல காத்துக்கொண்டீர் (×2)
Theemaigal vaattidum naerangalil
Thunaiyaay neer vantheer nandri solvaen (×2)
Enthan vaethanai viyaagulam arinthu
Kanmanibola kaaththukkondeer (×2)
Ummai Aarathikkum Nearam PPT – PowerPoint Slides
Download உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.