Ummagaa Parisutha Sthalathirkullae Lyrics in Tamil & English
Chorus
உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னை அழைத்து செல்கின்றீரே
உந்தனின் மகிமையை நானும் கண்டு
ஆராதிக்கச் செய்கின்றீர் (×2)
Ummagaa parisuththa sthalaththirkullae
Ennai azhaiththu selkindreerae
Unthanin magimaiyai naanum kandu
Aaraathikkas seykindreer (×2)
Bridge
அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (×2)
பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்
Azhaiththu selkindreer
Ummai tharisikka vaikkindreer (×2)
Parisuththa karangalinaal
Ummai uyarththi aaraathippaen
Unthan naamaththai thozhuthiduvaen
Verse 1
பிரகார பலிபீட பலியால் என்னை
பரிசுத்தம் செய்கின்றீர் (×2)
இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
இரட்சிப்பை தருகின்றீர் (×2)
Piragaara palibeeda paliyaal ennai
Parisuththam seykindreer (×2)
Iraththamum thanneerum ennaik kazhuva
Ratchippai tharugindreer (×2)
Verse 2
பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
உம்மோடு இணைக்கின்றீர் (×2)
வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
ஜெபிக்க வைக்கின்றீர் (×2)
Parisuththa samooga pirasannaththaal ennai
Ummodu inaikkindreer (×2)
Vasanamum velichamum ennai nadaththa
Jebikka vaikkindreer (×2)
Verse 3
மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை
துளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (×2)
ஷெக்கினா (Shekinah) மகிமை என்னை நிரப்ப
என்னில் நீர் தங்குகின்றீர் (×2)
Magaa parisuththa sthalaththil ennai
Thulirkka vaikkindreer – unthan (×2)
Shekkinaa (Sheginah) magimai ennai nirappa
Ennil neer thangugindreer (×2)
Ummagaa Parisutha Sthalathirkullae PPT – PowerPoint Slides
Download உம்மகா பரிசுத்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.