Ummai Aaradhippean Ummai Neasippean Lyrics in Tamil & English
Chorus
உம்மை உயர்த்துவேன்
உம்மை நேசிப்பேன் உயிராய்
பரிசுத்தர் (×3)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
Ummai uyarththuvaen
Ummai naesippaen uyiraay
Parisuththar (×3)
Saenaigalin karththar parisuththar
Verse 1
அல்பா ஒமேகா நீர் என்னுடையவர்
நான் உம்முடையவன் என்றுமே -உம்மை ஆராதிப்பேன்
Alpaa omaegaa neer ennudaiyavar
Naan ummudaiyavan endrumae -ummai aaraathippaen
Verse 2
ரூபவதியே என் பிரியம் என்றீரே
என் நேசர் நீர் தானே -உம்மை ஆராதிப்பேன்
Roobavathiyae en piriyam endreerae
En naesar neer thaanae -ummai aaraathippaen
Ummai Aaradhippean Ummai Neasippean PPT – PowerPoint Slides
Download உம்மை உயர்த்துவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ummai Aaradhippean Ummai Neasippean meaning பாடலின் பொருள்
chorus
The singer promises to exalt God and to love Him with their whole life. They then repeat that He is holy, echoing the angels' cry of Isaiah 6: the Lord of hosts is holy.
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்; அவரை உயர்த்தி, உயிராய் நேசிப்பேன் என்று பாடகர் சொல்கிறார்.
verse
Addressing God as the Alpha and Omega, the beginning and the end, the singer declares that God is theirs. They say they belong to Him forever and will worship Him.
அல்பா ஒமேகாவாகிய தேவன் என்னுடையவர், நான் என்றும் அவருடையவன்; அவரை ஆராதிப்பேன்.
verse
Drawing on the bridegroom's words in the Song of Songs, the singer recalls that God called them 'beautiful one, my beloved.' In response they name Him as their own beloved and promise to worship Him.
என்னை ரூபவதியே, என் பிரியமே என்று அழைத்த தேவனே என் நேசர்; அவரை ஆராதிப்பேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.