Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Nambinom Yesu Raja Lyricsஉம்மை நம்பினோம் இயேசு ராஜா

Ummai Nambinom Yesu Raja Lyrics in Tamil & English

Chorus

உம்மை நம்பினோம் இயேசு ராஜா

வெட்கப்பட்டுப் போவதில்லை (×2)

கண்கள் காணவில்லை

செவிகள் கேட்கவில்லை

இதயத்தில் தோன்றவில்லை

நீர் ஆயத்தமாக்கினதை (×2)

Ummai nambinom yesu raajaa

Vedkappattup povathillai (×2)

Kangal kaanavillai

Sevigal kaedkavillai

Ithayaththil thondravillai

Neer aayaththamaakkinathai (×2)

Verse 1

இரவில் உண்டாகும் பயத்திற்கும்

பகலில் பறக்கும் அம்பிற்கும் (×2)

இருளில் நடமாடும் கொள்ளை நோய்கும்

பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் (×2)

Iravil undaagum payaththirkum

Pagalil parakkum ambirkum (×2)

Irulil nadamaadum kollai noykum

Payappadaamal nee vaazhnthiduvaay (×2)

Verse 2

உம் வழிகளெல்லாம் காக்கும் படி

தூதர்களை அவர் அனுப்பிடுவார் (×2)

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

சர்ப்பதையும் நீ மிதித்திசுவாய் (×2)

Um vazhigalellaam kaakkum padi

Thootharkalai avar anuppiduvaar (×2)

Singaththin maelum paambin maelum

Sarppathaiyum nee mithiththisuvaay (×2)

Ummai Nambinom Yesu Raja PPT – PowerPoint Slides

Download உம்மை நம்பினோம் இயேசு ராஜா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with U