Ummai Nambum Naan Paakiyavaan Lyrics in Tamil & English
Chorus
உம்மை நம்பும் நான் பாக்கியவான்
உம்மையே நம்பியிருப்பேன்
உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
உம் அன்பையே நம்பியிருப்பேன் (×2)
Ummai nambum naan paakkiyavaan
Ummaiyae nambiyiruppaen
Um anpai nambum naan paakkiyavaan
Um anpaiyae nambiyiruppaen (×2)
Chorus
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
உம்மையே நம்பியிருப்பேன்
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
உம் அன்பையே நம்பியிருப்பேன்
Ummai nambuvaen
Naan ummai nambuvaen
Ummaiyae nambiyiruppaen
Ummai nambuvaen
Naan ummai nambuvaen
Um anpaiyae nambiyiruppaen
Verse 1
நீர் தானே என் துணியானீர்
என் கேடகமுமானீர் (×2)
என்னை நினைப்பவரே ஆசீர்வதிப்பவரே (×2)
Neer thaanae en thuniyaaneer
En kaedagamumaaneer (×2)
Ennai ninaippavarae aaseervathippavarae (×2)
Chorus
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் (×2)
Ummai nambuvaen
Naan ummai nambuvaen
Mudivuppariyantham ummai nambuvaen (×2)
Verse 2
உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
உம் நன்மை மிகுந்திருக்கும்
குற்றப்பட்டுப்போவதில்லை
நான் வெட்கப்பட்டுபோவதில்லை (×2)
Ummai nambum manitharkal yaavaraiyum
Um kirubai soozhnthu kollum
Ummai nambum manitharkal yaavarukkum
Um nanmai migunthirukkum
Kutrappattuppovathillai
Naan vedkappattubovathillai (×2)
Chorus
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் (×2)
Ummai nambuvaen
Naan ummai nambuvaen
Mudivuppariyantham ummai nambuvaen (×2)
Verse 3
சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
அசையாமல் நிலைத்திருப்பேன் (×2)
ஆகாமியத்தின் கொடுங்கோல்
என் மேல் நிலைப்பதில்லை (×2)
Seeyon parvatham iruppathaippol
Asaiyaamal nilaiththiruppaen (×2)
Aagaamiyaththin kodungol
En mael nilaippathillai (×2)
Chorus
உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன் (×2)
Ummai nambuvaen
Naan ummai nambuvaen
Mudivuppariyantham ummai nambuvaen (×2)
Ummai Nambum Naan Paakiyavaan PPT – PowerPoint Slides
Download உம்மை நம்பும் நான் பாக்கியவான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.