Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Nambi Vanthaen Lyricsஉம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல

John JebarajFaithThanksgivingPraise

Ummai Nambi Vanthaen Lyrics in Tamil & English

Verse 1

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல

உம் தயை என்னைக் கைவிடல (×2)

வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்

இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (×2)

Ummai nambi vandhaen naan vetkappadala

Um dhayai ennai kaividala (×2)

Verungaiyaai naan kadandhuvandhaen

Iru parivaarangal enakku thandheer (×2)

Chorus

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே

உம்மைத் துதிப்பேன்- நான்

Ael-elloagae ael-elloagae

Ummai thudhippean- naan

Verse 2

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்

கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (×2)

உடன்படிக்கை என்னோடு செய்து

இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (×2)

Kaayappattu nindraen kanneeril sendraen

Kalangina enakkaaga irangi vandheer (×2)

Udanbadikkai ennoadu seidhu

Izhandhitta yaavaiyum thirumba thandheer (×2)

Verse 3

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்

வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (×2)

பரதேசியாய் நான் தங்கினதை

சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

Vaendinoarellaam vidaipetra poadhum

Vaendiyadhellaam enakku thandheer (×2)

Paradhaesiyaai naan thanginadhai

Sudhandhiramaaga maatri thandheer (2) Ael

Ummai Nambi Vanthaen PPT – PowerPoint Slides

Download உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with U