Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Nan Paarkayile In English Lyricsஉம்மை நான் பார்க்கையிலே

Artist to be confirmedCrossWorshipFaith

Ummai Nan Paarkayile In English Lyrics in Tamil & English

Verse 1

உம்மை நான் பார்க்கையிலே

என் பாவம் தெரிகிறதே

உம் பாதம் வருகையிலே

பாவங்கள் விலகிடுதே (×2)

மன்னியும் என்னை மன்னியும்

உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் (×2)

Ummai naan paarkkaiyilae

En paavam therigirathae

Um paatham varugaiyilae

Paavangal vilagiduthae (×2)

Manniyum ennai manniyum

Um iraththaththaal kazhuvi manniyum (×2)

Verse 2

வழி விலகும் நேரமெல்லாம்

உம் சத்தம் கேட்கிறதே

வழி இதுவே என்றென்னை

உம் பக்கம் இழுக்கிறதே (×2)

மன்னியும் என்னை மன்னியும்

உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் (×2)

Vazhi vilagum naeramellaam

Um saththam kaedkirathae

Vazhi ithuvae endrennai

Um pakkam izhukkirathae (×2)

Manniyum ennai manniyum

Um iraththaththaal kazhuvi manniyum (×2)

Verse 3

கண்ணிருந்தும் குருடனைப்போல்

இருள் சூழ்ந்து நிற்கின்றேன்

என் வாழ்வின் சூரியனே

என் இருளை நீக்கிடுமே (×2)

மன்னியும் என்னை மன்னியும்

உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் (×2)

Kannirunthum kurudanaippol

Irul soozhnthu nirkindraen

En vaazhvin sooriyanae

En irulai neekkidumae (×2)

Manniyum ennai manniyum

Um iraththaththaal kazhuvi manniyum (×2)

Verse 4

தாயிழந்த சேயாக

தவிக்கின்றேன் உமக்காக

தாயுள்ளம் கொண்டவரே

தாமதம் ஏன் தயை புரிய (×2)

மன்னியும் என்னை மன்னியும்

உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் (×2)

Thaayizhantha saeyaaga

Thavikkindraen umakkaaga

Thaayullam kondavarae

Thaamatham aen thayai puriya (×2)

Manniyum ennai manniyum

Um iraththaththaal kazhuvi manniyum (×2)

Ummai Nan Paarkayile In English PPT – PowerPoint Slides

Download உம்மை நான் பார்க்கையிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U