Ummai Nesikkiren Yesuve Lyrics in Tamil & English
Chorus
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
Ummai naesikkiraen yesuvae
En ratchagaa en thaevaa
Ummai aaraathippaen potruvaen thaevaa
Neerae endrum en vaazhvinil thaevan
Verse 1
பெலவீனம் வியாதி எனை சூழும்போது
பரிகாரி நீர் போதுமே
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
பாவங்கள் பறந்தோடுதே
பரலோகில் நான் சேர வழியானீரே
Pelaveenam viyaathi enai soozhumbothu
Parigaari neer pothumae
Parisuththar neerae paaril vanthathaal
Paavangal paranthoduthae
Paralogil naan saera vazhiyaaneerae
Verse 2
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ
Nizhal thaedi alainthaen nizhalaaneer thaeva
Nitham ummai naan paaduvaen
Nilaiyillaa vaazhvil neerthaanae ennai
Ninaivil kollum naathanae
Neerandri yaarundu naan paadi magizha
Ummai Nesikkiren Yesuve PPT – PowerPoint Slides
Download உம்மை நேசிக்கிறேன் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ummai Nesikkiren Yesuve meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus, their Saviour and God, that they love Him. They promise to worship and praise Him, confessing that He is always the God of their life.
என் இரட்சகரும் தேவனுமான இயேசுவை நேசித்து, என்றும் ஆராதித்துப் போற்றுவேன்.
verse
When weakness and sickness surround the singer, Jesus the healer is enough. Because the Holy One came into the world, sins flee away, and He has become the way for the singer to reach heaven.
பெலவீனத்தில் சுகம் தருபவரும், பாவம் போக்கி பரலோக வழியானவரும் இயேசுவே.
verse
The singer wandered looking for shade, and God Himself became their shade, so they will sing to Him every day. In this passing life He is the Lord who remembers them, and there is no one but Him to sing about with joy.
நிழல் தேடி அலைந்த எனக்கு நிழலாகி என்னை நினைவுகூரும் தேவனையே தினமும் மகிழ்ந்து பாடுவேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.