Ummai Pol Azhagullor Yarum Illai Lyrics in Tamil & English
Chorus
உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை
உம்மை போல் பூரணர் ஒருவரில்லை (×2)
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை (×2)
Ummai pol azhagullor yaarumillai
Ummai pol pooranar oruvarillai (×2)
Yesuvae yesuvae
Ummai pol yaarumillai (×2)
Verse 1
நெறிந்த நாணலை முறியாதவர்
மங்கி எரியும் திரி அணையாதவர் (×2)
புலம்பலை புன்னகையாக மாற்றினாரே
அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே (×2)
Nerintha naanalai muriyaathavar
Mangi eriyum thiri anaiyaathavar (×2)
Pulambalai punnagaiyaaga maatrinaarae
Azhugaiyai aananthamaay alangariththaarae (×2)
Chorus
இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல்
Yesuvae yesuvae
Ummai pol yaarumillai-2-ummai pol
Ummai Pol Azhagullor Yarum Illai PPT – PowerPoint Slides
Download உம்மை போல் அழகுள்ளோர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.