Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Padamal Yarai Lyricsஉம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்

Pastor K. S. WilsonPraiseThanksgiving

Ummai Padamal Yarai Lyrics in Tamil & English

Chorus

உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்

உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா

கனமும் உமக்கே அல்லேலூயா

மகிமை உமக்கே அல்லேலூயா

புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

Ummai paadaamal yaarai naan paaduvaen

Ummai thuthikkaamal yaarai naan thuthippaen

Thuthiyum umakkae allaelooyaa

Kanamum umakkae allaelooyaa

Magimai umakkae allaelooyaa

Pugazhchi umakkae allaelooyaa

Verse 1

உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே

உன்னத அனுபவம் தந்தீரே (×2)

Ulaiyaana saetrilirunthu eduththeerae

Unnatha anubavam thantheerae (×2)

Verse 2

துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்

துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் (×2)

Thukkangalai santhaeாshamaay maatreeneer

Thuyarangalai magizhchiyaay maatreeneer (×2)

Verse 3

ஒன்றுக்கும் உதவாத என்னையும்

உருவாக்கி உயர்த்தின தெய்வமே (×2)

Ondrukkum uthavaatha ennaiyum

Uruvaakki uyarththina theyvamae (×2)

Verse 4

ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே

என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்

Jeevan sugam pelan thanthu kaaththeerae

En jeevan ulla naalellaam paaduvaen

Ummai Padamal Yarai PPT – PowerPoint Slides

Download உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pastor K. S. Wilson

More Tamil Christian songs starting with U