Ummai Pol Yarundu Lyrics in Tamil & English
Chorus
உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு (×2)
இப்பூவில் எனக்கு உம்மை தவிர
உம்மைப்போல் யாருண்டு (×2)
Ummaip pol yaarundu en yesuvae
Ummaip pol yaarundu (×2)
Ippoovil enakku ummai thavira
Ummaippol yaarundu (×2)
Verse 1
என் இதயம் புரிந்து தேற்றிய
உம்மைப் போல் யாருண்டு
என் விருப்பம் அறிந்து உதவிய
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்
En ithayam purinthu thaetriya
Ummaip pol yaarundu
En viruppam arinthu uthaviya
Ummaip pol yaarundu-ummaip pol
Verse 2
என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய
உம்மைப் போல் யாருண்டு
என் தேவனே என் நேசர் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்
En vaazhvellaam immattum nadaththiya
Ummaip pol yaarundu
En thaevanae en naesar yesuvae
Ummaip pol yaarundu-ummaip pol
Ummai Pol Yarundu PPT – PowerPoint Slides
Download உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ummai Pol Yarundu meaning பாடலின் பொருள்
chorus
The singer asks Jesus, "Who is there like You?" In all this world there is no one for them apart from Him, and no one compares to Him.
இந்த உலகில் இயேசுவைப் போல் எனக்கு வேறு யாரும் இல்லை.
verse
The singer remembers how Jesus understood their heart and comforted them, and knew their desires and helped them. Who else is like Him?
என் இதயத்தைப் புரிந்து தேற்றி, என் விருப்பம் அறிந்து உதவிய இயேசுவைப் போல் யாருமில்லை.
verse
The singer praises Jesus for leading them through all of life up to this very day. Calling Him "my God" and "my beloved," they declare that no one is like Him.
இதுவரை என் வாழ்வெல்லாம் நடத்திய என் தேவனாகிய இயேசுவைப் போல் யாருமில்லை.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.