Ummai Pol Nallathor Nesarillai Lyrics in Tamil & English
Chorus
உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை
உம்மைப் போல் நல்லதோர் நண்பரில்லை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் ஆராதிப்பேன் (×2)
Ummaip pol nallathor naesarillai
Ummaip pol nallathor nanparillai
Aaraathippaen aaraathippaen
Uyirulla naalellaam aaraathippaen (×2)
Verse 1
வானத்தின் தூதரெல்லாம் போற்றிடும் பரிசுத்தரே
சகல சிருஷ்டியுமே வாழ்த்திடும் இயேசு நீரே (×2)
பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக இராஜா நீரே (×2)
Vaanaththin thootharellaam potridum parisuththarae
Sagala sirushdiyumae vaazhththidum yesu neerae (×2)
Parisuththar parisuththarae
Paraloga iraajaa neerae (×2)
Verse 2
தாய் தந்தை கைவிட்டாலும்
கைவிடா தேவன் நீரே
உள்ளங்கையில் எந்தனை
வரைந்திட்ட கர்த்தர் நீரே (×2)
ஆதி அந்தமும் நீரே
அல்பா ஒமேகாவும் நீரே (×2)
Thaay thanthai kaivittaalum
Kaividaa thaevan neerae
Ullangaiyil enthanai
Varainthitta karththar neerae (×2)
Aathi anthamum neerae
Alpaa omaegaavum neerae (×2)
Verse 3
கன்மலை தேவனாக
காத்திடும் கர்த்தர் நீரே
வல்லமை மாட்சிமையாய்
மகிமையின் இராஜா நீரே (×2)
பலியான தேவன் நீரே
பரிகாரி இயேசு நீரே (×2)
Kanmalai thaevanaaga
Kaaththidum karththar neerae
Vallamai maatchimaiyaay
Magimaiyin iraajaa neerae (×2)
Paliyaana thaevan neerae
Parigaari yesu neerae (×2)
Ummai Pol Nallathor Nesarillai PPT – PowerPoint Slides
Download உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.