Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Pola Appa Illai Lyricsஉம்மை போல அப்பா இல்ல

Artist to be confirmedFaithWorship

Ummai Pola Appa Illai Lyrics in Tamil & English

Chorus

உம்மை போல அப்பா இல்ல

உம்மை போல அம்மா இல்ல

உம்மை போல நண்பன் இல்ல

உம்மை போல யாரும் இல்ல (×2)

Ummai pola appaa illa

Ummai pola ammaa illa

Ummai pola nanpan illa

Ummai pola yaarum illa (×2)

Verse 1

இயேசுவே இயேசுவே இயேசுவே

உம்மை போல யாரும் இல்லப்பா (×2)

Yesuvae yesuvae yesuvae

Ummai pola yaarum illappaa (×2)

Verse 2

பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே (×2)

திகையதே மகனே நான் உன் தேவன் என்று (×2)

Payappadaathae maganae naan unnodirukkiraenae (×2)

Thigaiyathae maganae naan un thaevan endru (×2)

Verse 3

நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் (×2)

அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று (×2)

Nee aarugalai kadakkaiyilae moozhki poga maattaay (×2)

Akkiniyil nadakkaiyilae vaegaamal iruppaay – endru (×2)

Verse 4

உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை (×2)

உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று (×2)

Un thaay unnai maranthaalum naan unnai marappathillai (×2)

Unnai enthan ullangaiyilae varainthu ullaen – endru (×2)

Ummai Pola Appa Illai PPT – PowerPoint Slides

Download உம்மை போல அப்பா இல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U