Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics in Tamil & English
Verse 1
உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
Ummaith thuthikkirom, yaavukkum valla pithaavae;
Ummaip panigirom svaamee, raajaathi raajaavae;
Umathu maa magimaikkaaga karththaa
Sthoththiram sollugiromae.
Verse 2
கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.
Kiristhuvae, irangum suthanae, kadan seluththi,
Logaththin paavaththai neekkum theyvaattukkutti,
Engal manu kaelum pithaavinathu
Aasanath thozhaa irangum.
Verse 3
நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.
Niththiya pithaavin magimaiyil aesuvae
Neerae parisuththaaviyodaegamaay aalugireerae.
Aegamaay neer archikkappadugireer.
Unnatha karththarae. aamaen.
Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave PPT – PowerPoint Slides
Download உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.