Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Theadi Vanthean Lyricsஉம்மைத் தேடி வந்தேன்

Artist to be confirmedFaithHealingWorship

Also searched as: Ummai Thedi Vanthen, umai thedi vanthen

Ummai Theadi Vanthean Lyrics in Tamil & English

Chorus

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

உலகாளும் தாயே அருள்தாருமம்மா (×2)

Ummaith thaedi vanthaen sumai theerumammaa

Ulagaalum thaayae arulthaarumammaa (×2)

Verse 1

முடமான மகனை நடமாட வைத்தாய்

கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (×2)

பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் (×2)

பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் (×2)

Mudamaana maganai nadamaada vaiththaay

Kadalmeethu thaviththa kappalaik kaaththaay (×2)

Paalkonda kalasam pongidas seythaay (×2)

Porulkonda seemaan unpaatham saerththaay (×2)

Verse 2

கடல்நீரும் கூட உன் கோயில் காண

அலையாக வந்து உன் பாதம் சேரும் (×2)

அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் (×2)

அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா (×2)

Kadalneerum kooda un koyil kaana

Alaiyaaga vanthu un paatham saerum (×2)

Arulthaedi naangal un paatham paninthom (×2)

Anpaagi emakku arul thaarumammaa (×2)

Ummai Theadi Vanthean PPT – PowerPoint Slides

Download உம்மைத் தேடி வந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U