Ummai thavira enakku yarundu Lyrics in Tamil & English
Chorus
உம்மை தவிர எனக்கு யாருண்டு
என்னை நேசிக்க எனக்கு உதவிட (×2)
Ummai thavira enakku yaarundu
Ennai naesikka enakku uthavida (×2)
Bridge
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (×2)
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (×2)
Oththaasai anuppum parvathamae (×2)
Oththaasai anuppum parvathamae (×2)
Chorus
உம்மை தவிர எனக்கு யாருண்டு
என்னை நேசிக்க எனக்கு உதவிட (×2)
Ummai thavira enakku yaarundu
Ennai naesikka enakku uthavida (×2)
Verse 1
வானத்தின் பலகணி திறந்து
என் வெறுமையை போக்கிடுவீர்
இடம் கொள்ளாமல் போகுமட்டும்
என்னை ஆசீர்வதித்திடுமே (×2)
என்னை ஒருபோதும் நீர்
மறக்கவில்லையே
கண்ணோக்கி பாரும் தேவா (×2)
Vaanaththin palagani thiranthu
En verumaiyai pokkiduveer
Idam kollaamal pogumattum
Ennai aaseervathiththidumae (×2)
Ennai orubothum neer
Marakkavillaiyae
Kannokki paarum thaevaa (×2)
Ummai thavira enakku yarundu PPT – PowerPoint Slides
Download உம்மை தவிர எனக்கு யாருண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.