Ummai Thuthikindren Lyrics in Tamil & English
Chorus
உம்மை துதிக்கின்றேன்
இயேசுவே உம்மை துதிக்கின்றேன்
உம்மை மட்டும் உம்மை மட்டும் துதிக்கின்றேன்
நான் உள்ளளவும் இயேசுவே துதிக்கின்றேன் (×2)
Ummai thuthikkindraen
Yesuvae ummai thuthikkindraen
Ummai mattum ummai mattum thuthikkindraen
Naan ullalavum yesuvae thuthikkindraen (×2)
Verse 1
தாயாகும் தகுதி தவறியவள்
தாயாய் ஆனது உம் கிருபை தான் (×2)
தகுதி இல்லா என்னையும் தான்
தலைவியாய் மாற்றினது உம் கிருபை தான் (×2)
Thaayaagum thaguthi thavariyaval
Thaayaay aanathu um kirubai thaan (×2)
Thaguthi illaa ennaiyum thaan
Thalaiviyaay maatrinathu um kirubai thaan (×2)
Verse 2
உம்மை துன்பப்படுத்தினவன்
உமக்காய் வாழ்ந்தது உம் கிருபை தான் (×2)
நான் கூட அப்படித்தான்
என்னை நல்லவனாய் மாற்றினது உம் கிருபை தான் (×2)
Ummai thunpappaduththinavan
Umakkaay vaazhnthathu um kirubai thaan (×2)
Naan kooda appadiththaan
Ennai nallavanaay maatrinathu um kirubai thaan (×2)
Ummai Thuthikindren PPT – PowerPoint Slides
Download உம்மை துதிக்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.