Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummun Nirka Devae Lyricsஉம்முன் நிற்க தேவே

Artist to be confirmedWorshipHoly SpiritFaith

Ummun Nirka Devae Lyrics in Tamil & English

Verse 1

உம்முன் நிற்க தேவே!

எந் நிலை காட்டுமேன்!

நான் பாடிடும் எக் கேள்விக்கும்

விடை யளிப்பேனே

Ummun nirka thaevae!

En nilai kaattumaen!

Naan paadidum ek kaelvikkum

Vidai yalippaenae

Chorus

கெஞ்சும் வேளையில் உம் கிருபையால்

நெஞ்சின் குறை யாவையும் நேரில் காட்டும் மீட்பா!

Kenjsum vaelaiyil um kirubaiyaal

Nenjsin kurai yaavaiyum naeril kaattum meedpaa!

Verse 2

முன் போல் நானிப்போதும்

சன்மார்க்க ஜீவியா?

உம் ஆவி நிறைந்தவனாய்

பின்பற்றி வாறேனா?

Mun pol naanippothum

Sanmaarkka jeeviyaa?

Um aavi nirainthavanaay

Pinpatri vaaraenaa?

Verse 3

எண்ணம் செய்கையிலும்

என்னுள்ளம் சுத்தமா?

எந்த நாளும் என் இரட்சிப்பை

நான் காத்துக் கொண்டேனா?

Ennam seykaiyilum

Ennullam suththamaa?

Entha naalum en ratchippai

Naan kaaththuk kondaenaa?

Verse 4

முன்னுள்ள வைராக்கியம்

இந்நாளிலுமுண்டா?

உம் ஊழியத்தில் இன்னும் நான்

இன்பம் காண்கிறேனா?

Munnulla vairaakkiyam

Innaalilumundaa?

Um oozhiyaththil innum naan

Inpam kaangiraenaa?

Verse 5

துன்பமில்லா இடம்

தேடி நான் செல்வேனா?

வன் போர்தனில் நிலையாது

மாறுபவன் நானா?

Thunpamillaa idam

Thaedi naan selvaenaa?

Van porthanil nilaiyaathu

Maarubavan naanaa?

Ummun Nirka Devae PPT – PowerPoint Slides

Download உம்முன் நிற்க தேவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U