Umsevaikkai Ennai Lyrics in Tamil & English
Chorus
உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
உம் சேவைக்காய்
என்னை அர்ப்பணிக்கின்றேன்
ஏற்றுக்கொள்ளுமே
என்னை ஏற்றுக்கொள்ளுமே
பலியாக என்னை படைத்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே (×2)
Um saevaikkaay ennai arppanikkindraen
Um saevaikkaay
Ennai arppanikkindraen
Aetrukkollumae
Ennai aetrukkollumae
Paliyaaga ennai padaiththaen
Aetrukkollum yesuvae (×2)
Verse 1
பாகாலை முத்தம் நான் செய்வதில்லை
ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை (×2)
இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன்
பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன் (×2)
Paagaalai muththam naan seyvathillai
Orubothum avanmunpaay panivathillai (×2)
Ichaigal maamisaththai veruththiduvaen
Parisuththarae ummai pin thodarvaen (×2)
Verse 2
இருமனம் நான் என்றும் கொள்வதில்லை
இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை (×2)
ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன்
என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக
Irumanam naan endrum kolvathillai
Irandu ejamaangal enakku illai (×2)
Orumanathodu endrum ummai saevippaen
En aayul muzhuvathum neer mattumae – paliyaaga
Umsevaikkai Ennai PPT – PowerPoint Slides
Download உம் சேவைக்காய் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.