Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummoduthaan En Vaalvu Lyricsஉம்மோடுதான் என் வாழ்வு

Bro R Reegan GomezFaithWorship

Also searched as: Ummoduthaan En Vazhvu

Ummoduthaan En Vaalvu Lyrics in Tamil & English

Chorus

உம்மோடுதான் என் வாழ்வு

உம் சித்தம் தான் என் உணவு (×2)

எந்தன் இயேசையா என் நேசரே

நீரே போதுமையா (×2)

என் நிம்மதியே நிரந்தரமே

நீர் தானே இயேசையா (×2)

Ummoduthaan en vaazhvu

Um siththam thaan en unavu (×2)

Enthan yesaiyaa en naesarae

Neerae pothumaiyaa (×2)

En nimmathiyae nirantharamae

Neer thaanae yesaiyaa (×2)

Verse 1

வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்

தள்ளாடிட விடமாட்டீர் (×2)

எந்தன் அடைக்கலமே என் ஆதரவே

உம்மையே நம்பிடுவேன் (×2)

Vellam pol thunpangal vanthaalum

Thallaadida vidamaatteer (×2)

Enthan adaikkalamae en aatharavae

Ummaiyae nambiduvaen (×2)

Verse 2

ஊழிய பாதையில் நித்தம் என்னை

உம் சித்தம் போல் நடத்திடுமே (×2)

எந்தன் எஜமானனே என் மேய்ப்பரே

உம்மையே பின் தொடர்வேன் (×2)

Oozhiya paathaiyil niththam ennai

Um siththam pol nadaththidumae (×2)

Enthan ejamaananae en maeypparae

Ummaiyae pin thodarvaen (×2)

Verse 3

என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன

ஒருபோதும் நான் வெட்கம் அடையேன் (×2)

எந்தன் எபினேசரே எல்ரோயீ

உம்மையே உயர்த்திடுவேன் (×2)

En kangal ummaithaan paarkkindrana

Orubothum naan vedkam adaiyaen (×2)

Enthan ebinaesarae elroyee

Ummaiyae uyarththiduvaen (×2)

Ummoduthaan En Vaalvu PPT – PowerPoint Slides

Download உம்மோடுதான் என் வாழ்வு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ummoduthaan En Vaalvu meaning பாடலின் பொருள்

chorus

The singer tells Jesus that their whole life is lived with Him and that doing His will is their daily food, echoing Jesus' words in John 4:34. Jesus, the beloved, is enough for them, and He alone is their lasting peace.

என் வாழ்வும் உணவும் இயேசுவின் சித்தமே, அவரே எனக்குப் போதுமானவர், என் நிலையான நிம்மதி.

verse

Even when troubles rush in like a flood, the singer is confident the Lord will not let them stagger or fall. Calling Him their refuge and support, they promise to trust Him alone.

வெள்ளம் போல் துன்பம் வந்தாலும் என் அடைக்கலமான கர்த்தர் என்னைத் தள்ளாட விடமாட்டார், அவரையே நம்புவேன்.

verse

The singer asks the Lord to lead them every day on the path of ministry according to His will. Addressing Him as Master and Shepherd, they vow to keep following Him.

ஊழியப் பாதையில் என் எஜமானும் மேய்ப்பருமான இயேசுவின் சித்தப்படி நடந்து அவரையே பின்பற்றுவேன்.

verse

With eyes fixed on the Lord, the singer declares they will never be put to shame. They praise Him as Ebenezer, the God who has helped them, and El Roi, the God who sees, recalling Hagar's name for God in Genesis 16:13, and promise to exalt Him.

கர்த்தரையே நோக்குவதால் நான் வெட்கப்படேன், எபினேசரும் எல்ரோயீயுமான அவரை உயர்த்துவேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Love verses in Tamil →

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with U