Unakku Nikaraanavar Yaar Lyrics in Tamil & English
Chorus
உனக்கு நிகரானவர் யார் ? – இந்த
உலக முழுவதிலுமே .
Unakku nigaraanavar yaar ? – intha
Ulaga muzhuvathilumae .
Bridge
தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த
சரணங்கள்
Thanakku thaanae nigaraam thaathai thirus suthanae
Manukkulam thannai meedka maanidanaaga vantha
Saranangal
Verse 1
தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .
Thaay magalukkaaga saavaalo – koodap pirantha
Thamaiyan thambikkaay maayvaano?
Naeyan naeyarkkaay saavaano? thanathuyirai
Naer virothikkaay eevaano?
Nee im mannulagil neesarkadkaaga vanthu
Kaayum manamadavarkkaaga mariththaay suvaami .
Verse 2
கந்தை உரிந்தெறிந்தனை – நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி
Kanthai urintherinthanai – neethiyin aadai
Kanakka uduththuviththanai,
Manthaiyil saerththuvaiththanai , kadum vinaigal
Maatri enthanaik kaaththanai;
Kantha malarp paathanae ,kanaga rathna maeruvae ,
Sinthai uvanthu vantha thiyaaga raasanae , suvaami
Unakku Nikaraanavar Yaar PPT – PowerPoint Slides
Download உனக்கு நிகரானவர் யார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.