Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unakothaasai Varum Nal Uyar Lyricsஉனக்கொத்தாசை வரும் நல் உயர்

Artist to be confirmedFaith

Unakothaasai Varum Nal Uyar Lyrics in Tamil & English

Chorus

நல் உயர் பருவதம் இதோ

Nal uyar paruvatham itho

Chorus

உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ!

Unakkoththaasai varum nal uyar paruvatham,-itho!

Bridge

தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன

சரணங்கள்

Thinamum manathu nonthu sinthai kalanguvonae. – una

Saranangal

Verse 1

வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்

மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? – உன

Vaanam puvi thiraiyum vaguththa nanmaip pithaavin

Maatchimaiyin karamae vallamaiyulla thallo? – una

Verse 2

காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்;

மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். – உன

Kaalaith thallaadavottaar, karaththaith thalaravottaar;

Maalai urangamaattaar, marathiyaayp poga maattaar. – una

Verse 3

கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்;

நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். – உன

Karththarunaik kaappavaraam, karamathil saerppavaraam;

Niththiyam undranukku nizhalaayiruppavaraam. – una

Verse 4

பகலில் வெயிலெனிலும், இரவில் நிலவெனிலும்,

இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. – உன

Pagalil veyilenilum, iravil nilavenilum,

Igal tharuvathumillai, innal seyvathumillai. – una

Verse 5

தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்;

தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. – உன

Theengu thodaraathunnai, theemai padaraathunmael;

Thaanguvaar thoothar kodi, thaalidaraathabadi. – una

Verse 6

போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்;

காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. – உன

Pokkum aaseervaathamaam, varaththum aaseervaathamaam;

Kaakkaik kunjsugal muthal kathari nambividumae. – una

Verse 7

துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்,

இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. – உன

Thunpa thuyaraththilum thukka samayaththilum,

Inpamurum pozhuthum ellaam unakkavarae. – una

Unakothaasai Varum Nal Uyar PPT – PowerPoint Slides

Download உனக்கொத்தாசை வரும் நல் உயர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U