Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Undan Anbinile Lyricsகனிவான உந்தன் அன்பிலே

WorshipPraise

Undan Anbinile Lyrics in Tamil & English

Chorus

கனிவான உந்தன் அன்பிலே

நான் மகிழ்வேன் என் இயேசுவே

இனிமையான உம் வார்த்தையில்

நான் உருகிப்போவேன் என் தேவனே (×2)

என் மனதில் நிறைவான உம்மை

போற்றிடுவேன் என் இயேசுவே (×2)

Kanivaana unthan anpilae

Naan magizhvaen en yesuvae

Inimaiyaana um vaarththaiyil

Naan urugippovaen en thaevanae (×2)

En manathil niraivaana ummai

Potriduvaen en yesuvae (×2)

Verse 1

திரளான செல்வம் பெரும் புகழை விடவும்

அதிசயமானது உம் நாமமே

இனிக்கும் தேனின் ஊற்றை விடவும்

மதுரமானது உம் நாமமே (×2)

சமர்ப்பணமோடு உம் அருகில் நின்று

நிரந்தரம் உம்மை ஆராதிப்பேன் (×2)

Thiralaana selvam perum pugazhai vidavum

Athisayamaanathu um naamamae

Inikkum thaenin ootrai vidavum

Mathuramaanathu um naamamae (×2)

Samarppanamodu um arugil nindru

Nirantharam ummai aaraathippaen (×2)

Verse 2

சோர்ந்து போன என் வாழ்விலே

ஒளியான உம்மை உயர்த்துவேன் நான்

கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவி

மனதார உம்மை துதித்திடுவேன்

உம் கிருபையால் முடிந்ததை மறந்து

மறுபடி உம்மில் செழிப்பாவேன் (×2)

Sornthu pona en vaazhvilae

Oliyaana ummai uyarththuvaen naan

Kanneerinaal um paathangal kazhuvi

Manathaara ummai thuthiththiduvaen

Um kirubaiyaal mudinthathai maranthu

Marubadi ummil sezhippaavaen (×2)

Undan Anbinile PPT – PowerPoint Slides

Download கனிவான உந்தன் அன்பிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with U