Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unga Kiruba Mattum Illana Wasteu Lyricsஉங்க கிருபை மட்டும் இல்லண்ணா

Ben SamuelThanksgivingWorshipFaith

Unga Kiruba Mattum Illana Wasteu Lyrics in Tamil & English

Chorus

சொத்து சுகம் இருந்தாலும்

வீடு நிலம் இருந்தாலும்

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste

உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste (×2)

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

முழு உள்ளத்தோடு உமக்குத்தானே (×2)

Soththu sugam irunthaalum

Veedu nilam irunthaalum

Unga kirubai mattum illannaa Waste

Unga thayavu mattum illannaa Waste (×2)

Aaraathanai aaraathanai umakkuththaanae

Muzhu ullaththodu umakkuththaanae (×2)

Verse 1

சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி

உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா (×2)

தலையை எண்ணையினால்

அபிஷேகம் செய்கின்றீர் (×2)

கிருபை தந்தவரே நன்றி ஐயா

என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste

உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste (×2)

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

Saththurukku munpaaga ennaiyum niruththi

Uyarththi vaiththavarae nandri aiyaa (×2)

Thalaiyai ennaiyinaal

Abishaegam seykindreer (×2)

Kirubai thanthavarae nandri aiyaa

Ennai uyarththi vaiththavarae nandri aiyaa

Unga kirubai mattum illannaa Waste

Unga thayavu mattum illannaa Waste (×2)

Aaraathanai aaraathanai umakkuththaanae

Verse 2

வெறுமையாக வாழ்கின்ற என்னையும்

தேடி வந்தவரே நன்றி ஐயா (×2)

கண்ணீர துடச்சிடுங்க

காயங்களை ஆற்றிடுங்க (×2)

சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா

என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste

உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste (×2)

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

Verumaiyaaga vaazhkindra ennaiyum

Thaedi vanthavarae nandri aiyaa (×2)

Kanneera thudachidunga

Kaayangalai aatridunga (×2)

Saerththu kondavarae nandri aiyaa

Ennai anaiththuk kondavarae nandri aiyaa

Unga kirubai mattum illannaa Waste

Unga thayavu mattum illannaa Waste (×2)

Aaraathanai aaraathanai umakkuththaanae

Unga Kiruba Mattum Illana Wasteu PPT – PowerPoint Slides

Download உங்க கிருபை மட்டும் இல்லண்ணா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ben Samuel

More Tamil Christian songs starting with U