Unga Mugathai Parkanumae Yaesiah Lyrics in Tamil & English
Chorus
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா (×2)
அல்லேலூயா அல்லேலூயா (×4)
Unga mugaththaip paarkkanumae yesaiyaa (×2)
Allaelooyaa allaelooyaa (×4)
Verse 1
எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் (×2)
Enthan paadugal vaethanai marainthuvidum
Enthan thuyarangal kalakkangal maarividum (×2)
Verse 2
யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் (×2)
Yorthaanin vellangal vilagividum
Erigovin mathilkal idinthu vizhum (×2)
Verse 3
எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் (×2)
Engal thaesaththin kattukkal arunthuvidum
Engal sabaigalil ezhupputhal paravi vidum (×2)
Verse 4
பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் (×2)
Pelaveenaththil um pelan vilangividum
Um kirubai endrum enakkup pothum (×2)
Verse 5
கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் (×2)
Kalvaariyil neer enthan paavam theerththeer
En noykalai siluvaiyil sumanthuvitteer (×2)
Verse 6
எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே (×2)
Enthan paavaththin thoshaththai sumanthavarae
Engal thaesaththin saabaththai maatridumae (×2)
Unga Mugathai Parkanumae Yaesiah PPT – PowerPoint Slides
Download உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.