Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanamum Boomiyum Lyricsவானமும் பூமியும் படைத்த தேவன்

Freddy JosephPraiseWorshipCross

Vaanamum Boomiyum Lyrics in Tamil & English

Verse 1

வானமும் பூமியும் படைத்த தேவன்

என்னோடென்றும் வாழும் தேவன்

உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (×2)

Vaanamum poomiyum padaiththa thaevan

Ennodendrum vaazhum thaevan

Ummaip pola theyvam yaarum illaiyae (×2)

Chorus

நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்

நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (×2)

Neerae parisuththarum neerae vallavarum

Neerae uyarnthavarummaip pola yaarundu (×2)

Verse 2

சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன்

என்னோடென்றும் வாழும் தேவன்

உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (×2)

Siluvaiyil mariththu uyirththa thaevan

Ennodendrum vaazhum thaevan

Ummaip pola theyvam yaarum illaiyae (×2)

Chorus

நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்

நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (×2)

Neerae parisuththarum neerae vallavarum

Neerae uyarnthavarummaip pola yaarundu (×2)

Verse 3

பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே

பாவமாக மாறினீரே

பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (×2)

Paavaththai verukkum parisuththarae

Paavamaaga maarineerae

Paavi ennaiyum parisuththamaakkineer (×2)

Chorus

நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்

நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (×2)

Neerae parisuththarum neerae vallavarum

Neerae uyarnthavarummaip pola yaarundu (×2)

Bridge

யூ அலோன் ஆல் ஹோலி

யூ அலோன் ஆல்மைட்டி

யூ அலோன் ஆல் வர்தி

தேர் இஸ் நோ ஒன் லைக் யூ (×2)

Yoo alon aal holi

Yoo alon aalmaitti

Yoo alon aal varthi

Thaer is no on laik yoo (×2)

Vaanamum Boomiyum PPT – PowerPoint Slides

Download வானமும் பூமியும் படைத்த தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Freddy Joseph

More Tamil Christian songs starting with V