Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unga Prasannathal Nirappumaiya Lyricsஉங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

Artist to be confirmedHoly SpiritWorship

Unga Prasannathal Nirappumaiya Lyrics in Tamil & English

Chorus

உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

உங்க வல்லமையை ஊற்றுமையா (×2)

ஆவியானவரே ஆவியானவரே

உங்க மகிமையில் நான் மூழ்கனுமே (×2)

Unga pirasannaththaal nirappumaiyaa

Unga vallamaiyai ootrumaiyaa (×2)

Aaviyaanavarae aaviyaanavarae

Unga magimaiyil naan moozhkanumae (×2)

Verse 1

ஜீவனற்ற வாழ்க்கையிலே

ஜீவனாக வந்தவரே (×2)

ஆவியானவரே ஆவியானவரே

உங்க மகிமையில் நான் மூழ்கனுமே (×2)

Jeevanatra vaazhkkaiyilae

Jeevanaaga vanthavarae (×2)

Aaviyaanavarae aaviyaanavarae

Unga magimaiyil naan moozhkanumae (×2)

Verse 2

உடைக்கப்பட்ட நேரமெல்லாம்

உருவாக்க எனக்குள் வந்தவரே (×2)

ஆவியானவரே ஆவியானவரே

உங்க மகிமையில் நான் மூழ்கனுமே (×2)

Udaikkappatta naeramellaam

Uruvaakka enakkul vanthavarae (×2)

Aaviyaanavarae aaviyaanavarae

Unga magimaiyil naan moozhkanumae (×2)

Verse 3

கணுக்கால் அளவு போதாதைய்யா

நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே (×2)

ஆவியானவரே ஆவியானவரே

உங்க மகிமையில் நான் மூழ்கனுமே (×2)

Kanukkaal alavu pothaathaiyyaa

Neechal aazhaththil kondu sellumae (×2)

Aaviyaanavarae aaviyaanavarae

Unga magimaiyil naan moozhkanumae (×2)

Unga Prasannathal Nirappumaiya PPT – PowerPoint Slides

Download உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U