Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unga Prsanathaal Ennai Lyricsஉங்க பிரசன்னத்தால்

Anugraha AbrahamWorshipHoly Spirit

Unga Prsanathaal Ennai Lyrics in Tamil & English

Chorus

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்

உங்க கிருபையால் என்னை நடத்திடும் (×2)

உயிரானவரே உயிரானவரே

என் உலகம் நீரே

வாழ்ந்தாலும் உம்மோடுதான்

என் ஜீவனும் உம்மோடுதான் (×2)

Unga pirasannaththaal ennai nirappidum

Unga kirubaiyaal ennai nadaththidum (×2)

Uyiraanavarae uyiraanavarae

En ulagam neerae

Vaazhnthaalum ummoduthaan

En jeevanum ummoduthaan (×2)

Verse 1

தாயின் கருவில் உருவாகும் முன்னே

என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் (×2)

உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்

உம் வல்லமையாலே பெலப்படுத்தும் (×2)

Thaayin karuvil uruvaagum munnae

Ennaiyum neer therinthu kondeer (×2)

Um abishaegaththaal ennai nirappum

Um vallamaiyaalae pelappaduththum (×2)

Verse 2

குயவன் கைகளில் களிமண் நான்

நீர் விரும்பும் பாத்திரமாக்கும்

பரிசுத்த ஆவியின் வரங்களினால்

உம் அன்பை என்னில் பொழிந்திடுமே (×2)

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்

Kuyavan kaigalil kaliman naan

Neer virumbum paaththiramaakkum

Parisuththa aaviyin varangalinaal

Um anpai ennil pozhinthidumae (×2)

Unga pirasannaththaal ennai nirappidum

Unga Prsanathaal Ennai PPT – PowerPoint Slides

Download உங்க பிரசன்னத்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U