Unga Varukaikkaka Enna Lyrics in Tamil & English
Chorus
உங்க வருகைக்காக-என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில்-நான்
உம்மோடு வரனுமப்பா (×2)
Unga varugaikkaaga-ennai
Aayaththappaduththungappaa
Unga varugaiyil-naan
Ummodu varanumappaa (×2)
Chorus
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
Aayaththamaaganumae innum aayaththamaaganumae
Unga varugaikkaaga aayaththamaaganumae
Aayaththamaaganumae innum aayaththappaduththanumae
Intha ulagai naan aathaayappaduththanumae
Umakkaaga intha ulagai naan aathaayappaduththanumae
Verse 1
கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே (×2)
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே (×2)
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா (×2)
-ஆயத்தமாகனுமே
Kadaisi kaala adaiyaalangal nadakkindrathae
Varugaikkaana kaariyangal nadakkindrathae (×2)
Aavi aathmaa sareeramellaam parisuththamaaganumae (×2)
Innum umakkaaga aayaththamaaganumae-iyaesayyaa (×2)
-aayaththamaaganumae
Verse 2
சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே (×2)
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே (×2)
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா (×2)
-ஆயத்தமாகனுமே
Sabaigal ellaam ookkamaaga jebikkanumae
Vairaakkiyamaaga jebikkanumae (×2)
Thaesaththirkaaga (thirappil) nirkanumae (×2)
Innum umakkaaga aayaththamaaganumae-iyaesayyaa (×2)
-aayaththamaaganumae
Bridge
வருக இராஜ்ஜியம் வருக (×4)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (×2)
வருக ராஜ்ஜியம் வருக (×2)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (×2)
Varuga iraajjiyam varuga (×4)
Ummodu saernthu vaazha enakku aasai (×2)
Varuga raajjiyam varuga (×2)
Ummodu saernthu vaazha enakku aasai (×2)
Unga Varukaikkaka Enna PPT – PowerPoint Slides
Download உங்க வருகைக்காக என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.